சிசிடிவி கேமராவில் சிக்கிய டைம் டிராவல் | Time travel videos caught on CCTV cameras

வணக்கம் நண்பர்களே இந்த ஒரு பதிவில் மிகவும் சுவாரசியமான டைம் ட்ராவல் பற்றி தான் நம் பார்க்க உள்ளோம். சிறுவயதில் நம் எல்லோருக்குமே நம் எதிர்காலத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பார்ப்பது எல்லோருக்குமே ஒரு ஆசையாக இருந்திருக்கும். ஒரு டைம் டிராவல் கிடைத்தால் நம் எதிர்காலத்தை பார்த்து விடலாம் என்று ஒரு கற்பனையை நம் மனதில் வைத்திருப்போம் ஆனால் அந்த கற்பனை வெறும் கற்பனையாக மட்டுமே இருக்கும்.

இந்த ஒரு டைம் ட்ராவல் இருப்பது உண்மையா என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் அது உண்மைதான் இந்த டைம் டிராவல் மூலம் உங்களால் எதிர்காலத்திற்கு மட்டும்தான் செல்ல முடியும் கடந்த காலத்திற்கு திரும்பவும் வர முடியாது என்று சொன்னால் உங்களால் நம்ப இந்த டைம் டிராவல் மூலம் உங்களால் எதிர்காலத்திற்கு மட்டும்தான் செல்ல முடியும் கடந்த காலத்திற்கு திரும்பவும் வர முடியாது.

இந்த ஒரு டைம் டிராவல் கருவியால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை ஒரு சில அறிவியலுக்கும் மேற்பட்ட இயற்கையாலும் உருவாக்கப்படும் அந்த சமயத்தில் நீங்கள் அந்த டைம் டிராவலில் மாட்டிக் கொண்டால் எந்த காலகட்டத்திற்கும் கூட கொண்டு செல்லலாம். இந்த ஒரு விஷயம் அமெரிக்காவில் ஒருவருக்கு உண்மையாகவே நடந்திருக்கிறது அவர் காணாமல் போய் 50 வருடங்கள் கழித்து மீண்டும் அவர் எந்த இடத்தில் காணாமல் போனாரோ அதே இடத்தில் திரும்பவும் வந்தார் அப்பொழுது அவர் சாலையைக் கடக்க முயன்ற போது கார் ஒன்றில் அடிபட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார் அவர் பாக்கெட்டில் இருந்த விவரங்களைக் கொண்டு காவல்துறையினர் அவர் வீட்டிற்கு சென்று பார்க்கும் பொழுது அவரின் கொள்ளுப்பேரன் தான் அந்த வீட்டில் வசித்துக் கொண்டிருந்தான் அவன் சொன்ன ஒரு பதில் அனைவரையும் மிகவும் வியப்பில் ஆக்கியது இது எங்க கொள்ளு தாத்தா தான் இவர் காணாமல் போய் 30 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று கூறினார்.

Australian-born actor Rod Taylor tests his time machine in a still from the film ‘The Time Machine’, directed by George Pal, 1960. (Photo by Hulton Archive/Getty Images)

இதே போல் இயற்கைக்கு மாறாக உருவாகும் சில டைம் டிராவல் வளையங்கள் பார்த்தீங்கன்னா சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது அது உண்மையா பொய்யா என்று கூட தெரியவில்லை ஆனால் டைம் டிராவல் அப்படிங்கிறது உண்மையாகவே இருக்கிறது. ஏலியன் எப்படி உண்மையோ அதைப்போல் டைம் டிராவலும் உண்மைதான்.

நீங்கள் இருக்கு என்று நினைத்து அதை ஆராய ஆரம்பித்தால் உங்களுக்கு அதன் மேல் அதிகம் ஆர்வம் ஏற்படும் இன்னும் சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். சில விஷயங்களை நம் பார்க்காத வரைக்கும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் அதே இது அந்த ஒரு விஷயத்தை நாம் கண்ணால் காணும் பொழுது நம் பிறரிடம் கூறினாலும் அவர்கள் நம்பப் போவது கிடையாது.

இதேபோல் ஒரு பெண்மணி இரவு நேரங்களில் நடந்து கொண்டு சென்ற போது அவர் காணாமல் போய்விட்டார் அவர் எங்கு சென்றார் என்பதை அவர்கள் உறவினர்கள் குடும்பங்கள் காவல்துறையினர்கள் தேடியும் கிடைக்கவில்லை அவர் சரியாக இரண்டு வருடங்கள் கழித்து இந்த இடத்தில் காணாமல் போனாரோ அதே இடத்தில் திரும்பவும் கிடைத்தார் அப்போது அவர் ஹோமோ ஸ்டேஜில் இருந்தார். அவர் கைகளில் சில முத்திரைகள் பதிக்கப்பட்டு இருந்தன அது என்னவென்று யாராலயுமே புரிந்து கொள்ள முடியவில்லை.

இப்பொழுது உங்களுக்கான கேள்வி டைம் டிராவல் கிடைத்தால் நீங்கள் அதை பயன்படுத்திவீர்களா? இல்லை அதை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடுவீர்களா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top