வணக்கம் நண்பர்களே முன்னொரு காலத்துல சினிமாவ தெருவுல திரைய கட்டி ஒரு படமா காட்டிகிட்டு இருந்தாங்க அதுக்கு அடுத்த சில காலகட்டத்தில் எல்லோரும் காசு கொடுத்து பார்க்கிற மாதிரி ஒரு திரையரங்கில் சினிமாவை காட்டுனாங்க அதுக்கு அடுத்த சில காலகட்டத்தில் பார்த்தீங்கன்னா டிவில நம்ம குடும்பமா உட்கார்ந்து சினிமாவை பார்க்க ஆரம்பிச்சோம் அதுக்கு எடுத்த காலகட்டம் மொபைல் போனு கம்ப்யூட்டர் இந்த மாதிரி தனித்தனியா பார்க்க ஆரம்பிச்சோம் ஆனால் இந்த ஒரு சினிமாவை வைத்து பல நூறு பேர காவு வாங்கிய ஒரு திரைப்படத்தை பற்றி தான் இந்த ஒரு பத்தியில நம்ம பாக்க போறோம்.
ஒரு திரைப்படத்தை பாத்தா இறந்துடுவாங்களா அட என்னப்பா அப்படி இருக்கு அந்த திரைப்படத்தில் அப்படின்னு நீங்க கேட்டீங்கன்னா அந்த ஒரு திரைப்படத்தில் மனிதர்களை வசியம் செய்யப்படும் அவங்களை சாகத் தூண்டும் மந்திர வார்த்தைகளும் மந்திரப் படங்களும் அந்த ஒரு திரைப்படத்தில் அப்பப்ப ஊடால வந்து போகும் அதை பார்த்துட்டு நிறைய பேர் பார்த்தீங்களா இறந்து போயிருக்காங்க இப்பவும் அந்த திரைப்படம் இருக்கா நீங்க கேட்டீங்கன்னா அந்த ஒரு திரைப்படம் இந்த ஒரு காலகட்டத்திலும் இருக்கு ஆனா அந்த திரைப்படத்தின் முக்காவாசி காட்சிகள் பார்த்தீங்கன்னா இல்ல.
இந்த திரைப்படத்தில் காவு வாங்கப்பட்ட முதல் நபர் அந்த படத்தின் இயக்குனர். இந்த ஒரு திரைப்படமானது அனைவரையும் கவர வேண்டும் எனற நோக்கத்துடன் எடுக்கப்பட்ட படம் அனைவரையும் காவு வாங்கப்பட வேண்டிய படமாக மாறியது.
அந்த இயக்குனரின் இறப்பை அங்கு இருக்கும் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அந்தப் படத்தையும் திரையரங்கில் திரையிட்டனர் அந்த ஒரு சமயத்தில் அந்தத் திரையரங்கில் பார்த்துக் கொண்டிருந்த நூறுக்கும் மேற்பட்ட மனிதர்கள் பாத்தீங்கன்னா திரையரங்கு தீப்பிடித்து அந்த நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் இருந்தனர் இதனை காவல்துறையினர் விசாரிக்கும் பொழுது அந்த திரைப்படத்தில் நீர் சந்தேகம் யாருக்கும் வரவில்லை ஏதோ மின் கசிவால் இந்த ஒரு விபத்து ஏற்பட்டிருக்கும் என்று நினைத்தார்கள்.
அடுத்து அடுத்து இந்த ஒரு திரைப்படம் எங்குவெல்லாம் ஓடுகிறதோ அங்கு எல்லாம் மனிதர்கள் கொத்து கொத்தாக சாக ஆரம்பித்தார்கள் அப்போது அந்தப் படத்தின் இயக்குனருடன் இருந்த ஒருவர் அந்தப் படத்தில் இருக்கும் உண்மையை பத்திரிக்கையாளரிடம் கூறினார். இயக்குனர் இந்த ஒரு படத்தில் மனிதர்களை கவர்ந்து இழுக்கப்படும் வசிய வார்த்தைகளையும் மந்திரங்களையும் இந்த ஒரு படத்தில் பதிவு செய்திருந்தார் ஆனால் இது விபரீதமாக மாறும் என்று எங்கள் யாருக்கும் தெரியவில்லை இந்த ஒரு உண்மை எனக்கும் இயக்குனருக்கும் மட்டும்தான் தெரியும் என்று கூறினார்.
உடனடியாக இந்த ஒரு திரைப்படத்தை தடை செய்ய அந்நாட்டு அரசாங்கம் உத்தரவுவிட்டது அப்படி என்னதான் இருக்கும் இந்த ஒரு சினிமாவில் மனிதர்கள் சாகிறார்கள் என்று நிறைய பேருக்கு ஆர்வம் அதிகரித்தது இதனால் இந்த ஒரு சினிமா பெட்டி பாத்தீங்கன்னா திருடு போய்விட்டது. இந்த ஒரு சினிமா பெட்டியில் இருக்கும் சினிமாவை யாரெல்லாம் பார்க்கிறார்களோ அந்த ஒரு வசிய மந்திரத்திற்கு வசிய பட்டு அவர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள்.
இந்த ஒரு சினிமா பட்டியை ஒரு பணக்கார நபர் ஒருவர் அதிகம் விலைக்கு ஏலம் எடுத்தார். அவர் வேறொரு நாட்டவர் அவர் நாட்டில் இந்த ஒரு படத்தை வெளியிடலாம் அதிகம் காசு சம்பாதிக்கலாம் என்று நினைத்தார் அந்த நாட்டில் நடக்கும் உண்மை இவருக்கு தெரியவில்லை இந்த ஒரு சினிமா பெட்டி நாடு விட்டு நாடு மக்களை காவு வாங்க வந்தது.
அந்த ஒரு நாட்டிலும் இந்து சினிமாவை பார்த்து ஏராளமானோர் தற்கொலைக்கு தூண்டப்பட்டு சாகப்பட்டனர். இதனைக் கேள்விப்பட்ட எதிர்நாட்டு அந்த ஒரு சினிமா பெட்டி எதிர்நாட்டில் தான் உள்ளது அந்த பெட்டியினை அழித்துவிட்டு வருவோருக்கு ஆயிரம் பொற்காசுக்கு மேல் தரப்போவதாக கூறினார்கள். இதனைக் கேட்ட ஒருவன் அந்நாட்டிற்கு சென்று அந்த ஒரு சினிமா பெட்டி எங்கு உள்ளது என்று தேடி கண்டுபிடித்து
அந்த ஒரு பெட்டியினை அவன் எரிக்கும் பொழுது பெட்டியில் இருந்து ஒருவித அலறல் சத்தமும் அவன் காதில் ஒலித்தது அந்த ஒரு அழகு சத்தத்தை கேட்க முடியாத அவன் அந்த பெட்டியை கீழே போட்டுவிட்டு ஓடினான் அவன் ஓடும் பொழுதே அவன் கண் காது மூக்கு போன்ற உறுப்புகளில் இருந்து ரத்த ஊற்றப்பட்டு அந்த ஒரு இடத்திலே இறந்து போனான் அந்த ஒரு பெட்டி பாதி தான் எரிந்தது இன்னும் பாதி இருக்கிறது.
அந்த ஒரு மந்திர பெட்டி இன்னும் நம் வசிக்கும் காலகட்டத்தில் தான் இருக்கிறது அது எங்குனாலும் இருக்கலாம் உங்கள் வீட்டில் ஏதாவது சினிமா பெட்டி இருந்தால் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.