வணக்கம் நண்பர்களே இந்த ஒரு பதிவில் நம் சிறுவயதில் பார்த்த கடல் குதிரையும் அதிசய சிறுவனும் என்ற திரைப்படத்தில் வரும் கடல் குதிரை பற்றி தான் காண உள்ளோம். இது உண்மையா இல்ல பொய்யா என்பது தெரியவில்லை இது மாதிரியான டிராகனங்களைப் பற்றி படிக்கும் போது நம் ஆர்வம் மீண்டும் மீண்டும் அதிகரிக்கச் செய்யும் ஆதலால் இந்த கட்டுரையை முழுமையாக படித்துவிட்டு அதற்கு கீழ் உள்ள வீடியோவை மறக்காம பாருங்கள்.
ஒரு இரண்டு நண்பர்கள் இருந்தனர் அவர்களுக்கு கடலைப் பற்றி ஆராய்ச்சி செய்வது கடலில் ஆழமாக நீந்துவது இது போன்ற செயல்களில் அவர்கள் மிகவும் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தனர். இவர்கள் இருவருக்கும் இது போல் கடலில் இருக்கும் மர்மங்களை தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்ததால் டிராகனங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் ஈடுபட்டனர்
அதேபோல் அவர்கள் கூகுளில் ஒரு மர்மமான கடலைப் பற்றி தெரிந்து கொண்டனர் அந்த ஒரு கடலில் ராட்சச கடல் குதிரை இருப்பதாக நிறைய பேர் கூறியுள்ளனர் ஆனால் அதை யாரும் பார்த்ததில்லை ஆனால் இருக்கு மட்டும் என்பதை எல்லோரும் கூறி வந்தனர் இதனைக் கண்ட இவர்கள் அந்தக் கடலில் என்னதான் இருக்கு அப்படிங்கிறதை தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வத்தை தூண்டியது அதனால் இவர்கள் இருவரும் அந்த ஆழ்கடலில் நீந்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு அந்த கடலை நோக்கி பயணம் மேற்கொண்டனர்.
இந்த ஒரு கடலில் யாருக்கும் அனுமதி இல்லை என்று அங்கு உள்ள உரிமையாளர் கூறியதால் அவர்கள் இருவரும் ஒரு ஏமாற்றத்துடன் வீடு விரும்பினர் ஆனால் அவர்களுக்குள் இருக்கும் அந்த ஆர்வம் அவர்களை அந்த கடலுக்குள் எப்படியாவது சென்று விட வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டியது ஆதனால் அவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் அந்த ஒரு கடற்கரைக்குள் நுழைந்தனர்.
ஆரம்பத்தில் அவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும் கடலுக்குள் செல்ல செல்ல அவர்களுக்கு மனதிற்குள் இனம் புரியாத ஒரு பயமும் ஏற்பட்டது மனதில் ஒரு தைரியத்தை வரவைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் அந்தக் கடலுக்குள் குதித்தனார் அவர்கள் அந்தக் கடலின் ஆழம் வரை சென்று அவர்கள் வைத்திருந்த கேமராவை வைத்து எல்லாவற்றையும் பதிவு செய்தனர் அப்போது ஒரு விதமான மிருகத்தின் ஒளி அவர்களின் காதில் கேட்டது அவர்கள் இருவரும் ஒன்றும் புரியாமல் அங்கும் இங்கும் தடுமாறினர் பேசாமல் நம் படகிற்கு சென்று விடலாம் என்று நினைத்த பொழுது தான் அவர்களுக்கு இப்படி ஒரு அதிர்ச்சியான நிகழ்வை கண்டனர் அந்த ஒரு பதிவு அவர்கள் வைத்திருந்த வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது அதை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் கீழே உள்ள வீடியோவை தொட்டு பார்க்கவும்.