வாழ்க்கை என்னும் வானத்தில் விண்மீனாய் திரிந்த என்னை!
உன் அன்பு என்னும் காதலால் நிலவாக ஒளிரச் செய்தாய்! 💖
காற்றின் ஓசையை மரம் அறிவது போல!😍
உன் மூச்சுக்காற்றையும் நான் அறிவேன்💕 என் தொலைதூரக் காதலால் 💖

Super