வணக்கம் நண்பர்களே, இந்த ஒரு கதையில் நம் ஒரு வித்தியாசமான பேய் கதை தான் பார்க்க போகிறோம் இந்த ஒரு கதையும் ஒரு கற்பனை நிறைந்த ஒரு கதையாக அமைந்துள்ளது இந்த ஒரு கதை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது அல்ல
இப்போ உள்ள காலத்தில் அனைவரும் போனைப் பார்த்துக் கொண்டுதான் எல்லா வேலையுமே செய்கிறார்கள் யாரும் யார் முகத்தை பார்த்தும் பேசுவதில்லை எல்லாமே மொபைல் போன் தான் இப்படிப்பட்ட மொபைல் போனில் ஒரு சபிக்கப்பட்ட சாத்தானை ஏவி விட்டால் எப்படி இருக்கும் இந்த ஒரு மொபைல் போனை பார்ப்பவர்கள் எல்லாம் அதனை மூழ்கி அந்த சாத்தானால் வசிய பட்டு அவர்கள் காணாமல் போகிறார்கள் இப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான கதை தான் நம் காண உள்ளோம்
ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட மந்திரவாதியால் உருவாக்கப்பட்ட நீ யாருன்னு தெரியுமா அப்படி ஒரு கேமை உருவாக்கி அதில் ஒருவித சாத்தானை ஏவிவிட்டார் இந்த ஒரு கேமை யார் விளையாண்டாலுமே அவர்கள் முடிவில் அந்த ஒரு கேம்க்குள் மாட்டிக் கொள்வார்கள் அடுத்து யார் அந்த கேமை விளையாடுகிறார்களோ அவர்கள் இதுக்கு முன்னாடி விளையாடவர்களை வைத்து விளையாடுவார்கள் அவர்கள் வைத்து விளையாடும் நபர் இறந்துவிட்டால் இவர்கள் அந்த கேமிற்குள் இழுக்கப்படுவார்கள்
இதனால் குழந்தைகளும் பெரியவர்களும் காணாமல் போகிறார்கள் யாராலயுமே கண்டுபிடிக்க முடியவில்லை இதற்கு என்ன காரணம் என்று யாருக்கும் புரியாமல் எல்லாரும் குழம்பிப் போயிருந்தனர் அப்பொழுது தான் ஒரு மொபைல் போனை ஒரு சிறுவனிடம் கொடுத்து அவனை சுற்றி சிசிடி கேமராக்களை பொருத்தப்பட்டனர் அவன் ஆரம்பத்தில் ஒரு ஜாலியாக விளையாண்டு கொண்டிருந்தாலும் போக போக அவன் முகப் பாவனையில வாரத் தொடங்கினர் அவனை சிசிடிவி கேமராவில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வேகமாக அங்கு செல்லும் முன்னே அவன் அந்த போனுக்குள் சென்று விட்டான்.
இவனை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று தெரியாமல் அங்குள்ள எல்லோருமே மிகவும் குழம்பி போயிருந்தனர் இதற்கு ஒரே வழி தான் இருக்கு இந்த ஒரு கேமை யார் தயார் செய்தார்களோ அவர்களை பிடித்தால் தான் நம்மால் இதுக்கு ஒரு முடிவு கட்ட முடியும் என்று நினைத்தார்கள் இந்த ஒரு கேமை தயாரித்தவர் அந்நாட்டை சேர்ந்தவர் அல்ல அவர் ஒரு அயல் நாட்டவர் இருந்தாலும் அவரை தேடி அந்நாட்டிற்கு சென்று அவர்கள் பார்க்கும் பொழுது தான் அவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
அவர் ஒரு மனநல மருத்துவமனையில் இருந்தார் இதனைப் பார்த்ததும் இவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் அங்கேயும் குழம்பி நின்றனர்..
அப்போது அந்த மனநலம் பாதிக்கப்பட்டோர் இவர்களைப் பார்த்து ஒரே ஒரு பதில் மட்டும் கூறினார் சாவு நம்மை தேடி வருவதில்லை நாம்தான் சாவை தேடி போகிறோம் என்று கூறினார்.
இதனைக் கேட்டதும் இவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது ஏன் இவர் இவ்வாறு கூறுகிறார் என்று யாருக்கும் விளங்கவில்லை.
இந்த ஒரு கேமை நம்மால் அளிக்க முடியாது ஆனால் மற்றவைகளை விளையாடவிடாமல் நம்மால் தடுக்க முடியும் என்று அந்நாட்டு அரசாங்கம் எந்த ஒரு கேமை தடை செய்தது யாரும் இந்த கேமை விளையாட்டால் உங்கள் உயிர் பரிபோகிவிடும் அதனால் நீங்கள் இந்த ஒரு கேமை விளையாடாதீர்கள் இந்த கேமின் மூலம் உங்களுக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டால் எங்களால் உங்களை காப்பாற்ற முடியாது என்று அந்நாட்டு அரசாங்கம் அவர்களுக்கு அறிவிப்பு வெளியிட்டது.
உங்களுக்கெல்லாம் ஏன் அந்த மனநலம் பாதிக்கப்பட்டோர் இப்படி ஒரு கேம் உருவாக்கி உள்ளார் என்று பலருக்கும் யோசிக்க தோணும் அவர் சிறு வயதில் இருக்கும் பொழுது அவர்கள் பெற்றோர்களும் அவர் கூட இருக்கும் நண்பர்களும் மொபைல் போனை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள் யாரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டும் அவர்கள் அன்பை பரிமாறிக் கொண்டும் இருந்ததில்லை இதில் கோபம் கொண்ட இவர் என்ன செய்யலாம் என்று நினைத்தார் இவர்களுக்கு ஏதாவது பாடம் புகட்ட வேண்டும் என்று சாத்தானின் வழிபாடு செய்தார் சாத்தானின் மூலம் இவர் இப்படி ஒரு கேமை உருவாக்கி அவர் நண்பர்களை பழி வாங்கினார் ஆனால் இந்த ஒரு கேம் எல்லோரிடமே சென்று விட்விட்ட இதனால் இவர் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் முழித்த பொழுது எல்லோருமே மொபைல் போனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர் இதனால் அவர் இவர்களுக்கு இந்த ஒரு கேம் தான் சரியான பாடம் புகட்டும் என்று அப்படியே விட்டுவிட்டார்.