வணக்கம் நண்பர்களே இந்த ஒரு மாய விளையாட்டில் 100% மக்கள் பாத்தீங்கன்னா இந்த ஒரு கேள்விக்கு அதிகம் தவறான பதில்களை மட்டுமே சொல்கின்றனர். உங்களால் இந்த ஒரு மாய விளையாட்டில் இருக்கும் சரியான பதிலை கண்டுபிடிக்க முடியுதா என்று முயற்சி செய்து பாருங்கள். இது மாதிரியான விளையாட்டுகளை நீங்கள் விளையாடும் பொழுது உங்கள் மூளை அதிகம் தேடுதலை உட்கொள்கிறது இதனால் நீங்கள் ஒரு புத்துணர்ச்சியாகவும் உங்களுக்கு அதிகம் சிந்திக்கும் திறனையும் கொடுக்கிறது வாங்க விளையாட்டுக்குள்ள போலாம்.
இந்த ஒரு புகைப்படத்தில் இருக்கும் மூன்று நபர்களில் யாரோ ஒருவர் மிகப்பெரிய பணக்காரர்கள் அவர் யார் என்று உங்களால் சரியாக கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்து பாருங்கள்.
உங்களில் பாதி பேர் எடுத்தவுடனே இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது முதலில் இருக்கும் நபர் இறைச்சியை உண்ணுவதால் இவர் பணக்காரர் என்று நினைத்திருப்பீர்கள் அப்படி நீங்கள் நினைத்திருந்தால் இந்தப் படத்திற்கான பதில் தவறு ஏனென்றால் இந்த ஒரு மாயை விளையாட்டு புகைப்படமாகும். ஆதலால் நீங்கள் இந்த ஒரு புகைப்படத்தை மிகவும் உண்ணிப்பாக பார்த்து பதிலை கண்டுபிடிக்கவும்.
அடுத்ததாக இன்னும் சில பேர் அந்த இரண்டாவது நபரை பணக்காரர் என்று நினைத்திருப்பீர்கள் ஏனென்றால் அவர் கழுத்தில் தங்க அணிகலன் தங்க ஸ்பூன் தங்க மோதிரம் அணிந்திருப்பார் இவரை நீங்கள் பணக்காரர் என்று நினைத்திருந்தால் இதுக்கான பதிலும் தவறுதான்.
அடுத்ததாக மூன்றாவது நபராக இருப்பவரை உங்களில் சில பேர் நன்றாக கவனித்து இருந்தால் அவர் சாப்பிடும் உணவுக்கு பக்கத்தில் நாட்குறிப்பும் மாத்திரையும் இருக்கும் ஏனென்றால் நேரத்திற்கு இவர் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். பணக்காரர்கள் மட்டுமே இந்த ஒரு மருந்து உட்கொள்ளும் முறையை மேற்கொள்வார்கள் ஆதலால் நீங்கள் மூன்றாவது நபரை பணக்காரர் என்று நீங்கள் நினைத்தால் அதுவே சரியான பதில்.
இது மாதிரியான மாய விளையாட்டுக்கள் புதிர் கதைகள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் கீழே உள்ள யூட்யூப் சேனல் சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க உங்களுடைய அறிவுத்திறனை மேலும் வளர்க்க இது மாதிரியான விளையாட்டுக்கள் உங்களை மேலும் சிந்திக்க வைக்கவும் சுறுசுறுப்பாக வைக்கவும் உதவுகிறது . நன்றி