வணக்கம் நண்பர்களே இன்று உங்களில் சில பேருக்கு WhatsApp,Facebook, Instagram, இதுபோன்ற ஆப்களின் Mate ai இது எதுக்கு அப்படிங்கற யோசனை நிறைய பேருக்கு இருக்கும். ஆனால் இன்று நாம் சில விஷயங்களை கூகுளில் தேடி எடுப்பதை விட நம் இந்த ஒரு Mate ai மூலமாக நமக்குத் தேவையான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த Meta Ai ஒரு சாதாரண மனிதன் எப்படி நம்மிடம் பேசுவானோ அதேபோன்று தான் பேசும் நீங்கள் இந்த ஒரு Mate Ai இடம் சரியான உச்சரிப்புகளை கூறினால் உங்களுக்கு தகுந்த போல் தகவல்களை தரும்.
Mate ai யாருக்கு பயன்:
இந்த ஒரு Meta ai எல்லாத் துறையிலும் இருப்பவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் ஒரு எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ஒரு வீடியோ கிரியேட்டராக இருந்தீர்கள் என்றால் youtube இல் நீங்கள் வீடியோ அப்லோடு செய்யும்போது உங்களுக்கு தேவையான Tags and description சிறந்ததை நம் இந்த Meta ai மூலம் நாம் பெற்றுக்கொளளலாம்.
இந்த Meta Ai யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
இந்த ஒரு Meta Ai யார் நாளும் பயன்படுத்தலாம் இதற்கு வயது வரம்பு இல்லை உங்களுக்கு என்ன தேவையாக இருந்தாலும் அதற்கான பதிலை நீங்கள் Meta Ai பெற்றுக் கொள்ளலாம்.
Meta ai ஏதேனும் ஆபத்து உண்டா
இந்த மெட்டா பேயை மூலமாக எந்த கிரியேட்டர்களுக்கும் ஆபத்து கிடையாது இதனை நீங்கள் முழுமையாக இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் நீங்கள் ஏகப்பட்ட செய்திகளையும் கண்டறிந்து கொள்ளலாம்.
Meta Ai என்ன என்ன பெற்றுக் பெற்றுக்கொளளலாம்
1. social media trending tags
2. YouTube Facebook Instagram content make
3. Trending Reels and videos show
4. Imagine images generated
5. If you have any other questions you can get answers from this meta why
Meta Ai free oR Prime :
இந்த Meta Ai இப்போது வரை எல்லா ஆப்களிலும் பிரீயாக தான் உள்ளது இனிவரும் காலங்களில் கட்டணம் செலுத்தி பயன்படுத்துற மாதிரி இருக்கலாம்.
generate image: கற்பனை படங்கள்
இந்த Mate Ai ஐ மூலம் நமக்கு ஏதேனும் கற்பனை படங்கள் மனதில் தோன்றினாள் அதை நம் மெக்டாயிடம் சிறந்த வாக்கியத்துடன் உச்சரித்தால் நீங்கள் நினைத்த கற்பனை படத்தை உருவாக்கிக் கொள்ளலாம் இந்த ஒரு பயனால் ஏகப்பட்ட வீடியோ கிரேட்டர்களுக்கு வீடியோ உருவாக்குவதில் சிறந்த பயனுள்ளதாக இருக்கிறது.
Meta Ai மூலம் பணம் சம்பாதிக்கலாமா?
இந்த Meta Ai ஐ மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாமா என்று கேட்டால் சம்பாதிக்கலாம். நீங்கள் எதன் மூலம் பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறீர்களோ அந்தத் துறையில் இருந்து எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்று உங்களுக்கு சில பயன்களை கூறும். நீங்கள் ஒரு வீடியோ கிரேட்டராக இருந்தால் இந்த ஒரு Meta Ai மூலம் உங்களுக்குத் தேவையான கதைகளை பெற்றுக் கொள்ளலாம்.