சாத்தான் தீவில் மாட்டிக் கொள்ளும் சிறை கைதி | A Prisoner Trapped In Satan’s Island Story Tamil

வணக்கம் நண்பர்களே இந்த ஒரு கதையில் நம் ஒரு புதுவித மர்மமான கதையை தான் பார்க்க உள்ளோம் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். யாராவது தவறு செய்தால் அவர்களை சிறையில் அடைப்பது தான் வழக்கம் ஆனால் இந்த ஒரு கதையில் அதற்கு மாறாக ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு தீவில் அவர்களை விட்டு விடுவார்கள் அவர்கள் உயிர்பிழைப்பார்களா இல்லை அங்கேயே இறந்து விடுவார்களா என்பது நம் கதையில் படித்து தெரிந்து கொள்வோம்.

ஒரு ஜாக் என்பவர் அவர் குடும்பத்தை கொலை செய்ததால் அவரை அந்த நாட்டு அரசாங்கம் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கியது இதை கேட்டதும் அங்கு இருக்க எல்லோருமே என்ன ஒரு குடும்பத்தை கொலை செய்து இருக்கிறார் இவருக்கு ஓராண்டு தான் சிறையா என்று கேள்வி எழுப்பினர் அந்த ஓராண்டு ஆள் நடமாட்டம் இல்லாத அந்த ஒரு தீவில் தான் இவர் இருக்கப் போகிறார் என்று கூறினார். இதனைக் கேட்டதும் அங்கு இருப்பவர் யாரும் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.

ஆனால் கொலை செய்த ஜாக்குக்கு இது என்ன பெரிய விஷயமா அந்த தீனை விட்டு நான் சுலபமாக தப்பித்து விடுவேன் என்று திமிராக கூறினான். அவனை அந்த ஒரு தீவில் விடுவதற்கு ஒரு படகு வியாபாரி அவனை அழைத்துச் சென்றார் அவன் படகில் சென்று கொண்டிருக்கும் பழுது அந்த படகு வியாபாரி தம்பி நீ இந்த ஒரு தீவில் யாரையாவது பார்த்தால் அவர்கள் பின்னாலோ அவர்களை நம்பியோ நீ எதுவும் பேசாதே செய்யாதே என்று கூறினார். ஏனென்றால் இந்த ஒரு தீவில் ஏகப்பட்ட கைதிகளை நான் விட்டு இருக்கிறேன் ஆனால் யாரும் இந்த ஒரு தீவை விட்டு வெளியே வந்தது நான் பார்த்ததே இல்லை என்றார்.

அதற்கு அந்த கைதி யோவ் உன் வேலையை மட்டும் பார் எனக்கு எல்லாம் தெரியும் என்று அவரிடமும் திமிராக பதில் கூறினான். அந்தப் படகு வியாபாரி அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே படகை அந்த தீவிற்கு கொண்டு சென்றார்.

அந்த ஒரு தீவை கைதி பார்த்ததும் அவனுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது இந்த தீவில் சுத்தி பார்க்க நிறைய இடம் உள்ளது போல் அவனுக்கு தெரிந்தது. அவனுக்குத் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அந்த தீவினில் சென்றான்.

ஒரு இரண்டு நாட்கள் அவனுக்கு சந்தோசமாக இருந்தாலும் போகப்போக அவனுக்கு அங்கு யாரும் இல்லை என்பது தெரிய வந்தது நிறைய கைதிகளை விட்டிருக்கிறார்கள் என்றனர் ஆனால் யாருமே இல்லையே என்று அவனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அவன் கடற்கரை ஓரமாக நடந்து செல்லும் பொழுது அவன் கண்ணில் யாரோ அங்கு நிற்பது போல் தெரிந்தது வேகமாக அங்கு சென்று யார் என்று பார்க்கும் பொழுது அவன் கொலை செய்த அவங்க அம்மா தான் நின்று நின்று கொண்டிருந்தார். இதனைப் பார்த்ததும் அவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது எப்படி இது சாத்தியமாகும் என்று அவன் தன் கண்ணை கசக்கி கொண்டு பார்க்கும் பொழுது அங்கு யாரும் இல்லை.

அவன் அன்று இரவு தூங்கும் பொழுது யார் யாரோ பேசுவது போல் அவன் காதில் கேட்டுகிட்டே இருந்தது அவன் அற தூக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்ததால் அவன் கதவை யாரோ தட்டுவது போல் தெரிந்தது யார் என்று போய் கதவைத் திறந்து பார்த்தான் அங்கு அவன் மனைவியும் அவன் குழந்தையும் தான் நின்று கொண்டிருந்தனர் இதனை பார்த்ததும் அவன் பயந்து கீழே விழுந்து பயந்தான் டக்குனு அவன் முழித்துப் பார்க்கும் பொழுது அவன் தூக்கத்தில் இருந்தது தெரிய வந்தது இது கனவா என்று முடித்தான் அந்த ஒரு இரவு நேரம் 3 மணி நேரம் இருக்கும் அப்பொழுது அவன் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கும் பொழுது அவன் உணர்ந்து நடுங்க அவன் கண் ஒருவித பயம் தெரிந்தது அவன் வெளியே பார்த்தது தலையே இல்லாமல் ஆல்ரெடி இந்த ஒரு தீவில் விடப்பட்ட கைதிகள்.

அவன் ரொம்ப பயத்துடன் போய் அவன் இருக்கையில் படுத்து கொண்டான். காலையில் விடிந்ததும் இந்த ஒரு தீவை விட்டு எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று நினைத்தான். பகலில் அவன் ஏதேதோ செய்து பார்த்தும் அவனால் இந்த ஒரு தீவிலிருந்து தப்பிக்க முடியவில்லை மீண்டும் இருள் சூழ ஆரம்பித்தது மீண்டும் அவன் உள்ளிருந்த பயம் வெளிவரத் தொடங்கியது. அப்போது அவன் அறையில் படுக்கைக்கு அடியில் பயந்து படுத்திருந்தான் அப்பொழுது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது யாரோ கூப்பிடுவது போல் குரல் கேட்டது தன்னை காப்பாற்ற யாரோ வந்திருக்கிறார்கள் என்று நினைத்து அவன் வேகமாக போய் கதவை திறந்தான் அப்போது ஒரு கைதி நின்று கொண்டிருந்தான் என்னை இந்த ஒரு தீவில் விட்டு சென்றனர் இங்கே யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க வந்தேன் பரவாயில்லை நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் இவனைப் பார்த்ததும் தான் இவனுக்கு ஒரு வித தைரியம் வந்தது.

அவன் சொன்னதே சொல்லிக்கொண்டு வேகமாக ஓடி ஜன்னல் வழியாக வெளியே குதித்தான் இதை பார்த்ததும் ஜாக்குக்கு உடம்பில் உயிர் இல்லை பயத்தில் உறைந்து போய் விட்டான் என்ன நடக்குது என்று தெரியாமல் மிகவும் குழம்பி போய் இருந்தான் அப்ப வந்தது பேய் தான் என்று உறுதி செய்தான். அந்தப் படகு வியாபாரி சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது இந்த ஒரு தீவில் நீ யாரைப் பார்த்தாலும் அவர்களை நம்பி விடாதே என்றார் அவர் சொன்னது உண்மைதான் என்று புரிந்து கொண்டான்.

அவன் மறுநாள் காலையில் அந்தக் கடற்கரையில் இருந்து தப்பிக்க ஏதோ பண்ணி கொண்டு இருக்கும் பொழுது அப்பொழுது ஒரு பாறையின் மேல் ஒரு பிணம் இருப்பதை கண்டான் அது யார் என்று பார்க்க அவன் அந்த பிணம் கிட்ட போய் அந்த பிணத்தின் முகத்தை திருப்பி பார்த்தான் பார்த்ததும் அவன் அந்த இடத்திலே உறைந்து போனான் அவன் பார்த்த பிணம் வேறு யாரும் இல்லை அவன் தான்.

அந்த ஒரு தீவில் இருந்து தப்பிக்க அவன் நேற்று செய்த காரியத்தால் அவன் அந்த ஒரு அலைகளில் சிக்கி பாறையில் அடித்து செத்துப் போனான் அப்பொழுது மீண்டும் வந்து பட வியாபாரி படகில் யாரோ ஒருவரை அழைத்து வருவதை கண்டான் அப்பொழுது அந்த பட வியாபாரி இவனைப் பார்த்து ஒரு புன்னகையுடன் அந்த கைதியையும் இறக்கிவிட்டு சென்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top