கடற்கொள்ளையனின் அவனின் கடல் பயணத்தை ஒரு சுவாரசியமாக ஆரம்பித்தான். அந்த அமைதியான கடலில் ஒரு தனிமனிதனாக கடல் கன்னியை தேடி பயணம் செய்தான். அன்று வானம் நன்றாக காணப்பட்டது பறவைகளும் சந்தோஷமாக பறந்து கொண்டிருந்தன.
இதைத்தொடர்ந்து கடல் கொள்ளையனுக்கு சிறிது பசித்ததால் கப்பலில் இருக்கும் இறைச்சியை சமைத்து உன்னினால் அவன் சாப்பிட்டு கொண்டே கடலைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது யாரோ தூரத்தில் படகில் பயணம் செய்வது போல் தெரிந்தது.
அது யாரா இருக்கும் என்று அவன் தொலைநோக்கி கருவியை பயன்படுத்தி பார்த்தான் அந்தப் படகில் ஒரு வயதான முதியவர் பயணம் செய்து கொண்டிருந்தார். யார் இந்த முதியவர் படகில் தனியாகப் பயணம் செய்கிறார் என்று யோசித்தான். அப்போது அந்தப் பெரியவர் கடற்கொள்ளையினை பார்த்து கையசைத்தார். இதைப் பார்த்த கடற்கொள்ளையன் கப்பலின் வேகத்தை குறைத்தான்.
முதியவர் ஒருவர் கடற்கொள்ளையினை பார்த்து நீ எங்கு செல்கிறாய் என்று எனக்கு நன்றாக தெரியும். அதற்கான வழி இந்த ஒரு வரைபடத்தில் உள்ளது என்று ஒரு வரைபடத்தை கடற்கொள்ளேன் இடம் கொடுத்தார். அந்தக் கடற்கொள்ளையனும் அதை வாங்கிக் கொண்டான். அந்த முதியவர் நீ 27 தடைகளை தாண்டி தான் கடல் கன்னியை பார்க்க முடியும் என்று கூறினார்.
கடல் கன்னி பயணத்தில் இருக்கும் ஆபத்தை உணர்ந்த கடற்கொள்ளையன். இதை புத்திசாலித்தனமாக தான் நம் வெல்ல முடியும் என்று நம்பினான். இதைத்தொடர்ந்து அவன் கப்பல் பயணத்தை தொடங்கினான். மாலைப் பொழுதில் வானம் கருகருவென கருத்தது காற்றும் கொஞ்சம் பலமாக வீசத் தொடங்கியது. கடற்கொள்ளினிடமிருந்த குரங்கு ரொம்ப ஆக்ரோசமாக கத்தியது.
அப்போது கடற்கொள்ளையனின் கப்பலுக்கு கீழே ஏதோ ஒரு உயிரினம் சுற்றி சுற்றி வருவதை பார்த்தான். அது பார்க்க பெரிய உயிரினம் போல் தெரிந்தது. பெரிய சுறா மீனாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணினான்கடற்கொள்ளையன். அப்போது கடற்கொள்ளையின் சற்றும் எதிர்பாராத ஒரு விஷயம் நடந்தது. கடற்கொள்ளையனின் கண் முன்னால் ஒரு இரண்டு தலை உடைய டிராகன் நின்றது.
இதைப் பார்த்ததும் கடற்கொள்ளையன் என்ன செய்யப் போகிறோம் என்று ஒன்றும் புரியாமல் தத்தளித்து கொண்டிருந்தான். அப்போது கடலுக்குள்ள எண் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த இரட்டைத்தலை டிராகன் கடற்கொள்ளனின் கப்பலை இரண்டு துண்டாக ஆக்கியது.
கடற்கொள்ளையன் கடலில் விழுந்து அந்த இரட்டைத் தலை டிராகன் ஆல் தாக்கப்பட்டான். அப்படியே கடல் கொள்ளையன் மெது மெதுவாக கண்ணையும் மூடினான்…. சிறிது நேரத்தில் யாரோ அவனை எழுப்புவது போல் தெரிந்தது அப்படியே மெதுவாக கண் திறந்து பார்த்தான் கடற்கொள்ளையன்.
கடற்கொள்ளையின் அந்த முதியவர் கொடுத்த வரைபடத்தை பார்க்கும் பொழுது அதில் முதல் தடையாக மின்மினி பிசாசு அப்படிங்கிற ஒரு சாத்தான் இருந்தது. இந்த சாத்தான் நம்மளை அறியாமலேயே நமக்குள் புகுந்து நடக்காத ஒன்றை நடந்தது போல் காட்டி நம்மளை சாகடிக்கும் இதுதான் இந்த கடல் கன்னி வேட்டையின் முதல் தடையாகும்.
கடற்கொள்ளையன் இதை அறிந்து நம் சிந்தனையை எங்கேயும் சிதறவிடாமல் கடல் பயணத்தை மேற்கொண்டான் அந்த மின்மினி சாத்தான் என்னதான் செய்தாலும் கடற்கொள்ளையன் அதற்கு மயங்கவில்லை அந்த ஒரு தடையும் தாண்டி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தான் கடற்கொள்ளையன்.
எப்போதும் உங்கள் நினைவில் மட்டுமல்ல வாழ்விலும் அழியாத ஒரே பொருள் புகைப்படம் ஒன்று தான் எங்களிடம் தரமான விலை கம்மியான போட்டோ பிரேம்கள் சிறந்த முறையில் தயாரித்து தரப்படும்