Mystery Story Tamil|Mystery pictures tamil|கேமராவில் சிக்கிய மர்ம புகைப்படம் 😱

வணக்கம் நண்பர்களே நீங்க படிக்கப் போற இந்த ஒரு கதை பாத்தீங்கன்னா வெறும் கற்பனை மட்டுமே உங்களுக்கு இது மாதிரியான மர்மமான கதைகளை தெரிஞ்சுக்கணும்னா நம்ம Page ஃபாலோ பண்ணிக்கோங்க. வாங்க கதைக்குள்ள போலாம்

ஒரு மர்மமான காட்டுக்கு மையப்பகுதியில் ஒரு பாழுடைந்த அடைந்த ஒரு பாலம் இருக்கு அந்தப் பாழடைந்த பாலத்திற்கு யாரும் போகாதீங்க அப்படின்னு ஊருக்குள்ள நிறைய பேரு சொல்லிட்டு இருக்காங்க. அப்படி அந்தப் பாலத்திற்கு அடியில என்னதான் இருக்கு. என்ன மர்மம் தான் இருக்கு, அப்படின்னு நிறைய பேருக்கு தெரிஞ்சுக்க ஆசை இருந்தாலும் அதைவிட பயம் அதிகமா இருந்துச்சு.

அப்படி என்னதான் அந்த பாலத்துக்கு அடியில் இருக்குன்னு தெரிஞ்சுக்க இரண்டு நண்பர்கள் என்ன பண்றாங்கன்னா அவங்க நண்பர்களையும் வாங்க சேர்ந்து போகலாம் என்று கூப்பிடும்போது அவங்க யாருமே இப்படி ஒரு விபரீதத்தை எடுக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். இதை அந்த இரண்டு நண்பர்களும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஒரு கேமராவை எடுத்துக் கொண்டு அந்தக் காட்டுக்கு மையப் பகுதியில் இருக்கிற அந்தப் பாழடைந்த பாலத்திற்கு செல்கின்றார்கள்

அந்த இரண்டு நண்பர்களும் அந்தப் பாலத்திற்கு செல்லும் வரை ஒரு எதிர்பார்ப்பு இருந்தாலும் அந்தப் பாலத்திற்கு அருகில் நெருங்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் இருவருக்கும் மனதில் ஒரு பயம் வர தொடங்கியது. என்னதான் மனதில் பயம் இருந்தாலும் அங்க என்னதான் இருக்குது அப்படின்னு தெரிஞ்சுக்க அவங்க அந்த பாலத்தின் அருகில் வரத் தொடங்கினர்.

அந்த நண்பர்கள் அந்தப் பாலத்திற்கு அருகில் செல்லும் பொழுது ஏதோ சத்தம் கேட்டு திரும்பும் போது தான் அவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அவர்களின் கண்களில் ஒரு மரண பயம் தெரிந்தது.

அந்த இரண்டு நண்பர்களுமே கடைசிவரை வீடு திரும்பவில்லை அவர்கள் காணாமல் போய்விட்டார்களா இல்லை இறந்து போய் விட்டார்களா அப்படி என்று ஊர் மக்களுக்கும் தெரியவில்லை. அவர்களுக்கு என்னதான் நடந்திருக்கும் அந்த பாலம் அவர்களை பலி கொடுத்து விட்டதா அப்படி என்றும் சில ஊர் மக்கள் பேச ஆரம்பித்தனர்.

அந்த காடு முழுவதும் காவல்துறையினர் அந்த இரண்டு நண்பர்களையும் தேடி அலைந்தனர் என்னதான் காவல்துறையினர் அவர்களை தேடினாலும் அவர்கள் கடைசி வரையிலும் அவர்கள் இரண்டு பேரையுமே கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்பொழுது இறுதியாக அந்த காவல்துறையினருக்கு ஒரு கேமரா ஒன்று சிக்கியது அந்த கேமராவில் இருந்த புகைப்படத்தை பார்த்து அந்த ஊர் மக்களும் அந்த காவல்துறையினரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் அப்படி என்னதான் அந்தக் கேமராவில் இருந்துச்சு.

இந்த ஒரு புகைப்படம் தான் அந்த ஒரு கேமராவில் பதிவாகி இருந்தது.

இது மாதிரியான மர்மமான கதைகளை நீங்க தெரிஞ்சுக்கணும்னா நம்ம பேஜ மறக்காம ஃபாலோ பண்ணிக்கோங்க. உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் அப்புறம் உங்கள் நண்பர்களுக்கு இந்த ஒரு கதையை பகிருங்கள்.

இந்த ஒரு கற்பனை கதையை நீங்கள் வீடியோவாக கேட்க விரும்பினால் கீழே உள்ள வீடியோவை தொட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

Mystery facts inTamil| facts in Tamil|

1 thought on “Mystery Story Tamil|Mystery pictures tamil|கேமராவில் சிக்கிய மர்ம புகைப்படம் 😱”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top