தொடக்கக் காதலின் நினைவுகள்….💖|Tamil Love Quotes |Kavithai Tamil

வாழ்க்கை என்னும் வானத்தில் விண்மீனாய் திரிந்த என்னை!

உன் அன்பு என்னும் காதலால் நிலவாக ஒளிரச் செய்தாய்! 💖

காற்றின் ஓசையை மரம் அறிவது போல!😍

உன் மூச்சுக்காற்றையும் நான் அறிவேன்💕 என் தொலைதூரக் காதலால் 💖

1 thought on “தொடக்கக் காதலின் நினைவுகள்….💖|Tamil Love Quotes |Kavithai Tamil”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top