வணக்கம் நண்பர்களே நம் பூமி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாலேயே பல பேரழிவுகளை பார்த்துள்ளது. அதேபோல் இப்பவும் ஒரு மிகப்பெரிய பேரழிவை பூமி சந்திக்க உள்ளது. இன்றைய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது இதனால் ஒரு சிலருக்கு தோல் அலர்ஜி போன்ற நோய்கள் வந்துள்ளன. இந்த வெப்பத்தை விட இன்னும் அதிகப்படியான வெப்ப புயல் நம் பூமியை தாக்க உள்ளது அதைப் பற்றி இந்த பத்தியில் முழுவதாக காணலாம்.
சூரியனின் ஏற்பட்டுள்ள ஒரு வெடிப்பு காரணமாக பூமியை நோக்கி ஒருவித வெப்ப புயல் வந்து கொண்டுள்ளது இதனை பூமி மட்டும் அல்ல மனிதர்களும் சரி பறவைகள் விலங்குகளும் சரி ஒரு பேரழிவை சந்திக்க போகிறோம்.
இந்த ஒரு வெப்ப புயலால் நம்மலின் சில பேருக்கு உடல் சக்தி குறைந்து மிகவும் சோர்வாக காணப்படுவோம் அதனால் தண்ணீர் அதிகமாக பருக வேண்டும். இந்த ஒரு புயலால் பூமியில் தண்ணீர் கூட இல்லாமல் போகலாம்.
மனிதர்களுக்கிடையான தொடர்பு நிலை சாதனங்கள் அனைத்தும் இந்த ஒரு வெப்ப புயல் காரணமாக பயன்படாமல் போகும் அதனால் மனிதர்களின் அன்றாட வாழ்க்கை நிறுத்தப்பட்டு மிகவும் மோசமான வாழ்க்கை நிலைக்கு தள்ளப்படுவீர்கள். எந்த ஒரு மின்சார கருவியும் பயன்படாது மின்சாரம் தொடர் தட்டுப்பாடு ஏற்படும்.
இதில் நாம் மூன்று வகையான பிரச்சனைகளை சந்திக்க உள்ளோம். உடலில் எந்த ஒரு சக்தியும் இல்லாமல் மிகவும் சோர்வடைவோம் அடுத்ததாக வெப்பம் அதிகம் உள்ளதால் பல தோல் நோய்கள் வரக்கூடும் அடுத்ததாக தண்ணீர் தட்டுப்பாடு மின்சாரம் ஒன்றா பல பிரச்சனைகளை நாம் நேரிடக் கூடும்.
இந்த ஒரு பூமி எத்தனையோ பேரழிவை சந்தித்து உள்ளது ஆனால் இந்த ஒரு சூரிய புயல் பூமியை என்ன நிலைமைக்கு தள்ளப் போகிறதோ என்று தெரியவில்லை. ஆனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பெரிய ஆபத்து உள்ளது என்பது மட்டும் தெரிந்துள்ளது ஆகையால் வரப்போற காலங்களில் உங்கள் உடலுக்குத் தேவையான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.